SREE எழுதியவை | ஜனவரி 5, 2010

திருமா நேரலை

சோதனை அடிப்படையில்

Live Broadcast by Ustream.TV

தலைப்பு கடுமையா இருக்கா…. கண்டிப்பா பகுதி 2 & 3 பாருங்க….

இராஜபக்சே சகோதரர்களை சர்வதேச போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க கோரியும், சிங்கள அரசுக்கு அனைத்துலக அளவில்  பொருளாதார தடை விதிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி சென்னை மெமோரியல் அரங்கம் முன்பு 22/10/2009 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அந்த ஆர்பாட்டத்தில் எழுச்சித் தமிழரின் உரை…

SREE எழுதியவை | அக்டோபர் 25, 2009

வதை முகாம்களில் நடப்பது என்ன ?

சென்னை, அசோக்நகர் கூட்டத்தில் எழுச்சித் தமிழரின் உரை

SREE எழுதியவை | அக்டோபர் 17, 2009

திருமா இலங்கை பயணம் – படத்தொகுப்பு

SREE எழுதியவை | செப்டம்பர் 30, 2009

எழுச்சித்தமிழரின் லண்டன் உரை

26.09.09 அன்று லண்டன்
புங்குடுதீவு நலம்புரிச்சங்கம் நடத்திய
“காற்று வழி கிராமம்”
வாவ்விழந்த வன்னி மக்களின் நினைவு

வணக்க நிகழ்வில் எழுச்சித்தமிழரின் உரை

Thiruma_London 20

or

லண்டன் உரை

ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக, ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக, ஈழத்தமிழர்களின் வாழ்வுக்காக இந்த இயக்கத்தை முழுமையாக நான் ஈடுபடுத்தியவன்.

thiruma_germany

இவ்வுரையை எழுத்து வடிவில் காண

SREE எழுதியவை | ஜூலை 30, 2009

திருமா எங்கள் தலைவர்

எங்கள் சேரி கண்ணீர் ஏரி அண்ணன் தந்தான் அன்பை வாரி

தலைவன் எங்கள் தலைவன் அண்ணன் திருமா

திருமாவளவன் வருகிறான்

தலைவன் வளவன் எங்கள் காவல்

வருகிறான் தலைவன் வாழ்த்து சொல்லுங்கள்

திருமாவின் காலம் தமிழ்நாடு…

SREE எழுதியவை | April 15, 2009

புல்லியில்லா சிறுத்தை

அறிவுமதி முன்னுரை –

-

தேசாதி தேசம் பேசாம பேசும்

--

பெரியார் உழுத பெருநிலப்பரப்பில்

-

சேரியில சிறுத்த ஒன்னு சீறுதட…

-

கருப்பு தேகம் மார்க்சிய கண்கள்

-

ஊருக்கு வெளியே சேரியை வைத்தவன் உதைவாங்க வேண்டாமா

-

சங்கநாதம் ஒலிக்குது…..

-

சிறுத்தைகளின் படை வருது

-

தமிழா தமிழா தாய்மண் தமிழா…

-

தமிழர்கள் அனைவரும் நலமா…

வகைகள்