பகுதி – 1
புரட்சியாளர் அம்பேத்கரின் வாழ்கை வரலாறு,அடித்தட்டு மக்களை தடி எழுப்பிய தந்தை பெரியார்,மேதகு பிரபாகரனின் போர்குணம் இவை தான் எனக்கு மிகப்பெரும் உந்து சக்திகள் – திருமா புகழாரம்
பகுதி – 2
படிப்பு, குடும்ப வறுமை, மாணவ பருவ ஈழ போராட்டம், விடுதலை சிறுத்தைகள் உருவான பின்னணி
பகுதி – 3
திருமணம், மேதகு பிரபாகரனின் விடுதலைப்போராட்ட தாக்கம், தேர்தல் பாதைக்கு ஏன் வந்தேன் – திருமா
பகுதி – 4
சிதம்பரத்தில் தொடர்ந்து போட்டியிடும் ரகசியம், அரசியல் அனுபவங்கள்
பகுதி – 5
முழு மனதோடு தான் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கிறீர்களா?, அதிமுக கூட்டணியில் ஏன் நீங்கள் இணையவில்லை?
பகுதி – 6
தமிழ் தேசியம் விடுதலைச் சிறுத்தைகளின் அடிநாதம், விடுதலை சிறுத்தைகளும் பாமக வும் தனித்து நிற்பதால் விஜயகாந்த் வலுப்பெறுவாரா?
பகுதி – 7
சிதம்பரம் தொகுதியில் பாமவிற்கும் சிறுத்தைகளுக்கும் மோதல்கள் எப்படி இருக்கும்? அதிமுக விடம் இருந்து அழைப்பு வந்ததா?
திருமாவளவனை விமர்சிப்பவர்களுக்கு…
மறுமொழியொன்றை இடுங்கள்